மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு!
தினமலர் & ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் இணைந்து நடத்தும்
ஜெயித்து காட்டுவோம்
(அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டும் நிகழ்ச்சி)
நாள்: 07.02.2026 – சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 10.30 – 12.30
மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற
✔️ படிப்பு முறைகள்
✔️ நேர மேலாண்மை
✔️ தேர்வு உத்திகள்
போன்ற பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
இடம்: ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்
✨ அனுமதி இலவசம்