DEPARTMENT OF TAMIL(Post Graduate)

Profile

  • தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கும் விதமாக மாணவ மாணவியருக்கு உயர்ந்த பண்புகளையும் நல்லொழுக்கங்களை கற்றுத் தரும் கல்லூரி என்பது ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

Programmes Offered

B.A. TAMIL(Post Graduate) (Shift 1 / Shift II)   Syllabus
M.A. TAMIL(Post Graduate)  

Staff Members

S.No. Name Qualification Designation Publications
1 Dr. Karthi N M.A., M.Phil., Ph.D., NET(JRF)., SET., Assistant Professor & Head -
2 Dr. Panneerselvan R M.A., M.Phil., Ph.D., NET., Assistant Professor -
3 Mr. Premkumar M M.A., M.Phil., B.Ed., Assistant Professor -
4 Dr. Suresh R M.A., M.Phil., Ph.D., NET., Assistant Professor -
5 Mr. Ramesh S M.A., M.Phil., B.Ed., NET., SET., Assistant Professor -
6 Mrs. Malathi K M.A., M.Phil., B.Ed., NET., Assistant Professor -
7 Mr. Karthikeyan K M.A., M.Phil., B.Ed., M.Sc. (Yoga)., Assistant Professor -
8 Mr. Subramani K M.A., M.Phil., B.Ed., SET., Assistant Professor -
9 Mr. Paulraj P M.A., M.Phil., NET., PGDCA., (Ph.D.)., Assistant Professor -
10 Mr. Prabu R M.A., M.Ed., Assistant Professor -

Features

  • தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கும் விதமாக மாணவ மாணவியருக்கு உயர்ந்த பண்புகளையும் நல்லொழுக்கங்களை கற்றுத் தரும் கல்லூரி என்பது ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • தமிழ்நாட்டின் கருவாகவும் ஆன்மீகத்தின் உருவாகும் திகழும் கரூரில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி 12 வது ஆண்டில் அடி எடுத்து வைத்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது
  • இக்கல்லூரியில் 13 இளநிலை துறைகளான அவலநிலை துறை மாணவர்கள் பொதுத் தமிழ் பயிற்று விக்கும் விதமாக தமிழ்துறை உருவாக்கப்பட்டது இத்துறையில் கல்வி பணியாற்ற முனைவர் பட்டம் மற்றும் தேசிய மாநில அளவிலான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த திறன் மிக்க ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் இத்துறை அனைத்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளி உணரும் நோக்கில் தமிழ் சார்ந்த கலை இலக்கிய போட்டிகள் நடத்தி கல்லூரி பல்கலைக்கழக அளவில் மாணவ மாணவியரை அடையாளம் காண செய்துள்ளது
  • தமிழ் துறையின் சார்பாக திருவள்ளுவர் மன்றம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது மேலும் 2018ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பிஏ தமிழ் இலக்கியம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது அதோடு தமிழில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.